பெண்களுக்கு இருக்கைகள்

img

கடைகளில் பணிசெய்யும் பெண்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் வடசென்னை உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்

கேரளா மாநிலத்தைப்போல் தமிழகதத்தில் கடைகளில் பணிசெய்யும் பெண் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் என உழைக்கும்பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.